குவைத் சாலைகளை மூடிய பனிப்போர்வை… வாகன ஓட்டிகள் அவதி (வீடியோ இணைப்பு)

குவைத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான வாகனங்களின் முன்புற கண்ணாடிகளில் பனிமூட்டம் படர்ந்ததால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

Close