Adirai pirai
posts

சுற்றுச்சூழல் காப்போம்!!!


இந்தப் பதிவை வாசிப்பவர்கள்,படிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் நடைமுரைப் படுத்தவும் முயற்ச்சி செய்யுங்கள்,      என்னடா இவன் காலையிலே சுற்றுச்சூழல் அது இதுன்னு சொல்லப்போறானேன்னு நினைக்கவேன்டாம்,

        சுற்றுச்சூழலை பாதுகாப்போம் அப்படின்னா
ஊரை சுத்தம் செய்ய சொல்லவில்லை மாறாக நமது வீட்டையும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்திருந்தாலே பொதுமானதாகும்,
இப்படி ஒவ்வொருவரும் தன் வீட்டையும் வீதியையும் சுத்தமாக வைத்திருந்தால் நம் ஊரே சுத்தமாகிவிடும்.

  சுற்றுழலை பாதுகாப்பது என்பது குப்பைகளை அப்புரப்படுத்துவது என்பது மட்டும் கிடையாது,

1.மரங்களை வளர்ப்பது மட்டும் மரங்களை வேட்டாமலும் இருப்பது.

2.இந்த காலத்தில் எப்பொழுது மழை வருது எப்ப வெயில் அடுக்குன்னே சோல்ல முடியலை,மழை வரும் பொழுதே அதை சேகரித்து வைத்துக் கொள்வது,மழை நீரை சேகரிப்பது என்றால் பெரிய சட்டியில் தண்ணீரை பிடிப்பது என்பது இல்லை,மாறாக மழை நீர் சேகரிப்புத்தோட்டி மூலம் மழை நீரை சேகரிப்பது.இதனால் நமக்கென்ன பயன் என்றால் நம் இடத்தின் நிலத்தடி நீர் அதிகமாகும்.
     
 கடந்த 10 ஆண்டுகளில் நிலத்தடி நீர் பல அடிகள் கீழே சரிந்துள்ளது இது தான் உலகம் வெப்பமடைவதற்க்கு மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

3.அடுத்தது புகை,புகை என்பது தடுக்க முடியாத ஒரு விசயம் ,ஆனால் அதை குறைக்க முயற்ச்சி செய்யலாம் எப்படி குறைப்பது ,புகைப்பிடிப்பதை நிருத்தவேண்டும் இதனால் தன்னுடைய உடலும் நலம் பெரும் மற்றும் உலகம் மாசடைவதையும் கட்டுப்பட்டுத்த முடியும்,அடுத்தது அருகில் செல்வதற்க்கு பைக், கார் இவைகளை ஓரம் கட்டிவிட்டு  நடந்து சேல்ல பழகிக்கொள்ள வேண்டும் இதன் மூலமாகவும் தன்னுடைய உடலும் நலம் பெரும் மற்றும் உலகம் மாசடைவதையும் கட்டுப்பட்டுத்த முடியும்.

                இவை அனைத்தும் சிறிய விசையங்களாக ஆனால் பின்பற்றினால் மிகப்பெரிய பயன்களைத் தரும்,இன்ஸா அல்லாஹ்   அனைவரும் பின்பற்ற முயற்சி செய்வோம்.
                                                                                                                                    
                                                                      –நூருல் அஹமது இப்னு ஜஹபர் அலி

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy