Adirai pirai
posts

ஷம்சுல் இஸ்லாம் சங்க பொதுக்குழுக் கூட்டம்..

அஸ்ஸலாமுஅலைக்கும் இம்மாதம் பதினோராம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளின் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற இருப்பதால் சம்சுல் இஸ்லாம் சங்க
முஹல்லா வாசிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறோம்.

                               இப்படிக்கு:சம்சுல் இஸ்லாம் சங்கம்,புதுமனைத் தெரு,அதிராம்பட்டினம்.