உஸ்வதுர் ரசூல் பெண்கள் மதரசாவின் கட்டிட பணிக்கு உதவுங்கள்…!

அஸ்ஸலாமுஅலைக்கும்,நமதூர் புதுமனைத் தெருவில் அமைந்திருக்கக் கூடிய உஸ்வதுர் ரசூல் பெண்கள் மதரசாவின் கட்டிடத்தின் நிலைமை உங்களுக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்,மிகவும் பழுதடைந்து காணப்படும்
இந்த மதரசாவில் சுமார் 100 மாணவிகள் ஆலிமா பட்டதிற்க்காக பயின்று வருகிறார்கள்.

இந்த மதர்சா கட்டிடதை புணரமைப்பதற்காக பெரும் தொகை தேவைப்படுகிறது,உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.

தொடர்புக்கு:9952139442,9842351647

                         
Close