முஹம்மது இஜாஸ், மாஜித் ஆகிய இரண்டு சிறுவர்களை காணவில்லை..!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த மைதீன் அவர்களின் மகன் முகம்மது இஜாஸ் மற்றும் இவரின் நண்பர் மாஜித் இருவரும் 07/11/17 நேற்று மாலை 5.30 மணியாக மயிலாடுதுறை இருந்து வெளியில் சென்றுள்ளன. இந்த நிலையில் இவர்கள் இது வரை வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். இவர்களை எங்கேயேனும் கண்டால் இவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது மயிலாடுதுறை காவல் நிலையத்திற்க்கோ உடனே தகவல் தெரிவிக்கவும்.

தொடர்புக்கு: 8883272393, 8248134187 ,9796789405.

Close