ஈக்திகாஃப் என்னும் இறை தியானம்

புனிதமிக்க ரமலான் மாதத்தில் இறுதி பத்து நாட்கள் உற்றார் உறவினர் தொடர்பு இல்லாமல் இந்த உலகின் எந்த ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல் அல்லாஹ் ஒருவனை மட்டுமே நினைத்து அவன் அருளிய குர்ஆன் வேதத்தின்

சொல்படி நடந்து ரஸூல் [ஸல்] அலைஹிவசல்லம் அவர்கள் காட்டி தந்த வழியில் முழு மூச்சாக நம்மை ஒப்படைத்து அந்த இறுதி பத்து நாட்களுக்குள் வருகின்ற ஒற்றைப் படையான பிறை கணக்கில் சங்கை மிகுந்த லைலத்துல் கத்ர் எங்கின்ற மிக்க புனிதமான அந்த இரவை நாம் அடைந்து இம்மையிலும் மறுமையிலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பொறுத்தத்தை அடைந்துக் கொள்வதுதான் ஈக்திகாஃபின் நோக்கம்.  

                                                           நன்றி: jaffar bussma

Close