அதிரை இளைஞரின் தன்னார்வ இணையம் adiraihomedowry.blogspot.com

அதிரையில் காலங்காலமாக நடைப்பெற்று வரும் பழக்கமான மாப்பிள்ளைக்கு வீட்டு சீதனம் தருவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா இல்லையா,வீட்டுச்சீதனம் வரதட்சனையில் சேருமா இல்லை

அன்பளிப்பில் சேருமா இது போன்ற விளக்கங்களை முன்வைத்து நடத்தப்பட்ட ஆலிம்களின் பயான்கள்,கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு இனைய தளமாக adiraihomedowry.blogspot.com என்ற தளத்தை துவங்கியள்ளார்.நல்ல முயற்ச்சி,இணைய தளம் மேன் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

Close