அதிரை அருகே ஏரியில் விழுந்து புள்ளிமான் பலி..! (படங்கள் இணைப்பு)

அதிரையை அடுத்துள்ள மகிழன்கோட்டை பகுதியில் உள்ள மஞ்சிகுடி ஏரியில் இன்று காலை புள்ளி மான் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் புள்ளிமானின் உடலை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close