Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையர்களே… மரம் வளர்ப்பதில் ஆர்வம் உடையவரா நீங்கள்..?

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்புடன் மரம் வளர்ப்பு பணியினை செய்திட தீர்மானித்துள்ளோம். இது பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தினை் இந்த நவம்பர் மாத கடைசியில் சுற்றுச்சூழல் மன்ற அலுவலகத்தில் நடத்தவுள்ளோம். மரம் வளர்ப்பு பணியில் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த கூட்டத்திற்கு அழைக்கவுள்ளோம். மரம் வளர்க்க ஆர்வமுள்ளவர்களும் ஏற்கனவே மரம் வளர்த்து கொண்டிருப்பவர்களும் தங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டுகிறோம்.

தொடர்புக்கு: 9442318881

இப்படிக்கு,

சுற்றுசூழல் மன்றம் 90.4,

அதிராம்பட்டினம்