பள்ளம் படுகுழியுமாய் உள்ள நமதூர் சாலைகளை சீரமைக்க என்.ஆர்.ரங்கராஜன் எம்.எல்.ஏ, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

பட்டுக்கோட்டை என்.ஆர்.ரங்கராஜன் எம்.எல்.ஏ. தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறுயதாவது: பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்ப்பட்ட நமதூர் பகுதியில்
சாலைகள் பள்ளம் படுகுழியுமாக உள்ளது.இந்த சாலை நமதூரிலிருந்து மகிழங்கோட்டை வரை செல்லும் சாலை ஆகும்.

இச்சாலை பொது மக்கள் உரிய நேரத்தில் சென்று வர முடியாமல் சிரமப்படுகிறார்கள்.எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து இந்த சாலையை சீர்ப்படுத்தித் தறவேண்டும் என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.
ளை 

Close