அதிரையை சேர்ந்த பெண்மணிக்கு இரத்தம் தேவை..!

அதிரையை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண், மகப்பேறுக்காக இன்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து. இதையடுத்து அவருக்கு இரத்தம் குறைவாக உள்ளதால் கூடுதலாக இரத்தம் தேவைப்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து நாளை (12-11-17) காலை 7 மணிக்கு ஒரு யூனிட் B பாசிட்டிவ் இரத்தம் தானம் செய்ய விருப்பமுடையவர்கள் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்…

எண்: +91 96594 75141

Close