அதிரையில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய விருந்து கொடுத்து மகிழ்வித்த இக்ரா பள்ளி நிர்வாகம் (படங்கள் இணைப்பு)

அதிரை இக்ரா இண்டெர்னேஷனல் பள்ளி பழஞ்செட்டித்தெருவில் இயங்கி வருகிறது. இங்கு 40 க்கும் அதிகமான சிறுவர் சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சனிக்கிழமை விடுமுறை தினத்தை ஒட்டி அதிரை ரிச்வே கார்டனில் பள்ளி குழந்தைகளுக்கு நிர்வாகம் சார்பாக மதிய உணவு விருந்து வழங்கப்பட்டது. இதனால் பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ரிச்வே கார்னலில் உள்ள சிறுவர்களுக்கான பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

Close