உங்கள் வியாபாரத்தை,தொழிலை அதிரை பிறையில் பதிய வேண்டுமா?


அஸ்ஸலாமுஅலைகும். அதிரை பிறை வாசகர்களே!நமதூரில் இயங்கிக்கொண்டிருக்கின்ற மருத்துவமனைகள்,கல்வி கூடங்கள்,அரசு அலுவலகங்கள்,ரெடிமேட் உடை கடைகள்,மருந்தகங்கள் மற்றும் பல்வேறு விதமான தொழில் நிறுவனங்களின் தொலைப்பேசி மற்றும் அலைப்பேசி எண்கள்,முகவரி இவற்றை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.
இதில் எந்த விதமான
விளம்பர நோக்கமும் கிடையாது.அதிரை மக்கள் நம் ஊரில் உள்ள அனைத்து விதமான நிறுவனங்களையும் எளிதில் தொடர்பு கொண்டு அனுகுவதற்காகவே இந்த முயர்ச்சி.வியாபாரிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.உங்கள் தொழில் மற்றும் உங்கள் கடையின் விபரத்தை அதிரை பிறையில் பதிய அதிரை பிறை இனையதளத்தின் மேல் உள்ள வாசகர் பக்கத்தை அழுத்தி அதில் உள்ள கருத்துப் பெட்டியில், கீழே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டின் படி வரிசையில் எழுதவும்.

                              கடை பெயர் :இஷா ஆப்டிக்
                              தொழில் :கண் பரிசோதனை
                             முகவரி :இஷா ஆப்டிக்,
                                             DR.ஹனீப் காம்ப்லெக்ஸ்,
                                             மெயின் ரோடு,
                                            அதிராம்பட்டினம்.
                          தொலைபேசி எண்:04373-242099
                                                             9965646416
                          மிண்ணஞ்சல் :ishapotic@gmail.com

உங்கள் கடை அல்லது தொழில் குறித்த விவரங்களை மேலே கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டின் படி எழுதவும்.
தவறாமல் பதியுங்கள் உங்கள் தொழில் குறித்த விபரங்களை நாங்கள் மக்களுக்கு அதிரை பிறை மூலம் மக்களுக்கு தெரியபடுத்துவோம்.


தொடர்புக்கு:7402062480,9865964973

Close