அதிரையர்களை கவர்ந்திழுக்கும் காரைக்கால் பைத்துல் மந்தி..! (படங்கள் இணைப்பு)

காரைக்காலில் உள்ள பாரதியார் சாலையில் பைத்துல் மந்தி என்ற பெயரில் மந்தி உள்ளிட்ட அரேபிய உணவுகளை வழங்கும் உணவகம் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரேபிய வடிவிலான உள்கட்டமைப்புகளும், அதிரை வழிப்படி சஹன் உணவும் பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து இங்கு ஏராளமான மக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். வகைவகையான உணவுகளை சமைத்து சாப்பிடுவ பெயர் போன அதிரையர்கள் இங்கு. செல்லாமல் இருப்பார்களா..?

காரைக்காலுக்கு சுற்றுலா செல்லும் அதிரையர்களும் பைத்துல் மந்தி சென்று மந்தி உணவை ஒரு பிடி பிடித்துவிட்டு வருகின்றனர்.

தற்போது பைத்துல் மந்தி காரைக்காலுக்கு சுற்றுலா வருபவர்கள் தவறாமல் செல்லும் பகுதியாக மாறிவிட்டது எனலாம்.

Close