தமுமுக வை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகி மஜக வில் இணைந்தார்

தஞ்சை.நவம்பர்.11.,நேற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக) தஞ்சாவூர் மாநகர செயலாளர் குதூப் தீன் அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் தன்னை மஜகவில் இணைத்துக்கொண்டனர்.

இதில் மஜக துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் மைதீன், மாநகர் செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் உடனிருந்தனர்.யி

Close