Adirai pirai
posts

மரண அறிவிப்பு-பெரிய பாட்ச்சா மரைக்காயர்.

ஆஸ்ஸலாமுஅலைக்கும்.புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மூ.சே.மூ.முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகனும்,மூ.சே.மூ ஹஸனா லப்பை தம்பி மரைக்காயர்,மர்ஹூம் மூ.சே.மூ. அபுல் ஹஸன் மரைக்காயர் அவர்களின் சகோதரருமான மூ.சே.மூ. (பெரிய) பாட்ச்சா அவர்கள்
இன்று பகல் 12:30 மணி அளவில் வஃப்பாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

இன்று இரவு 11 மணியளவில் தக்வாப் பள்ளி மைய வாடியில் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.