அதிரையில் நடைபெற்ற பறவை மனிதர் Dr.சலீம் அலி பிறந்தநாள் சிறப்பு கூட்டம் (படங்கள் இணைப்பு)

பறவையியல் அறிஞர் டாக்டர்.சலீம் அலி அவர்களின் பிறந்த நாளான இன்று நவம்பர் 12 ஆம் தேதி அதிரை சுற்றுசூழல் மன்றம் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இமாம் ஷாபி பள்ளி வளாகத்தில் உள்ள சுற்றுசூழல் மன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் மு.அன்பழகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுரையை நிகழ்த்தினார்.

Close