இமாம் ஷாபி,காதிர் முஹைதீன் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

adiraipirai.blogspot.com

இன்று தஞ்சை மாவட்ட ஆசிரியர்கள் கூட்டத்திற்க்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளதால் நமதூர் காதிர் முஹைதீன் மற்றும் இமாம் ஷாபி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளுக்கு முன்பே ரமலான் தலைப்பிறைக்காக 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Close