அதிரை தாருத் தவ்ஹித் நடத்தும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி:

நோட்டிஸ் போர்டுநமதூரில் ரமலான் மாதத்தை முன்னிட்டு அதிரை தாருத் தவ்ஹித்,ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்களைக் கொண்டு ரமலான் மாத தொடர் சொற்ப்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
       
         இதில் ஆண்களுக்கு
இரவு 10 மணி முதல் 11 மணி வரை அதிரை நடுத்தெருவில் உள்ள EPMS பள்ளி வளாகத்தில் நடைப்பெரும்.
        
       பெண்களுக்கு காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை அதிரை பிலால் நகரில் உள்ள இஸ்லாமிய பயிற்ச்சி மையத்திலும் நடைப்பெறும்.

  
அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நோட்டிஸ் போர்டு
Close