நமதூர் இஜாபா பள்ளியில் இந்த ரமலான் முதல் நோன்பு கஞ்சி!!

நமதூர் இஜாபா
பள்ளி ஆரம்பித்து தொழுகை
நடைப்பெற்று வருவது முதல்,ஒவ்வொரு
நோன்புக்கும் இஃப்தார் விருந்தை
மட்டும் அளித்து வந்தனர்.இந்த
வருடம் முதல் ரமலானுக்கு
பள்ளியில்


நோன்பு கஞ்சியை
பள்ளியிலேயே தயார் செய்வது
என்று பள்ளி நிர்வாகிகளால்
முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால்
இஜாபா பள்ளி முஹல்லா
வாசிகள் பக்கத்து வேறு
பக்கத்து பள்ளிகளுக்கு சென்று
நோன்பு கஞ்சி வாங்க
வேண்டிய சிரமம் இல்லை.எனவே
அப்பள்ளி முஹல்லா வாசிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Close