அதிரை லயன்ஸ் சங்கம் நடத்தும் இலவச மருத்துவ முகாம்….

அதிரையில், அதிரை லயன்ஸ் சங்கத்தினர் மற்றும் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை இனைந்து நடத்தும் இலவச சய்னஸ் மருத்துவ முகாம்,இம்மாதம் ஏழாம் தேதி நடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையுங்கள்.
நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
Close