எலெக்ட்ரிக் போஸ்ட் மீது லாரி பயங்கர மோதல்,அதிரை முழுவதும் மின்சாரம் ஸ்தம்பித்தது!!


இன்று இரவு கிட்டத்தட்ட 7:40 மணியளவில் நமதூர் சேர்மன் வாடியில் மக்கள் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த ஒரு லாரி
எதிர்பாராத விதமாக அங்கு உள்ள ஒரு போஸ்ட் கம்பத்தின் மீது மொதியது.அதன் அதிர்ச்சியில் அந்த போஸ்ட் கம்பம் வலைந்து செயல் இழந்தது.அல்லாஹிவின் உதவியால் எந்த உயிர் ஆபத்தும் ஏற்படவில்லை.இதன் காரணமாக நமதூர் முழுவதும் சிறிது நேரம் மின்சாரம் தடைப்பட்டது.
  அதிரையின் பிரதான சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து அதிரை மக்களிடையே அச்சத்தை கிளப்பியுள்ளது.
Close