நாளை நமதூரின் நான்கு பள்ளிகளின் மக்தப் மதர்ஸாவின் ஆண்டு விழா!!!

அஸ்ஸலாமு
அலைக்கும் [வரஹ்] நமதூரில்
நாளை மரைக்கா பள்ளி
(நடுத் தெரு), கலிஃபா
உமர் பள்ளி (சுரைக்காய்
கொள்ளை), பாக்கியத்துல் ஷாலிஹாத்
பள்ளி (மேலத் தெரு),முஹைதீன்
ஜும்மா பள்ளி(ஆலடித்
தெரு) ஆகிய பள்ளிகளில்


நடக்கக்கூடிய  மக்தப்
மதர்ஸாவின் ஆண்டு விழா
நாளை நடைப்பெற உள்ளது.

நேர
விபரம்
:
முஹைதீன்
ஜும்மா பள்ளி(ஆலடித்
தெரு)      -ஃபஜ்ர்
தொழுகைக்கு பிறகு
மரைக்கா
பள்ளி (நடுத் தெரு)                  – அஸர்
தொழுகைக்கு பிறகு
கலிஃபா
உமர் பள்ளி (சுரைக்காய்
கொள்ளை)     -அஸர் தொழுகைக்கு
பிறகு
பாக்கியத்துஷ்
ஷாலிஹாத் பள்ளி (மேலத்
தெரு) -அஸர் தொழுகைக்கு
பிறகு
அந்தந்த
முஹல்லாக்களில் வசிப்பவர்கள் தங்கள்
முஹல்லாக்களுக்குச் சென்று
ஆண்டு விழாவை கண்டுகளித்து
மார்க்கத்தின் எதிர்கால உலமாக்களை
ஊக்கப்படுத்துங்கள்.
Close