Adirai pirai
posts

அல்-ஷனா நர்சரி பள்ளியில் 25% மாணவர்களுக்கு இலவச கல்வி!!

அல்-ஷனா நர்சரி பள்ளி,நமதூர் இந்தியன் வங்கிக்கு அருகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச்சிறப்பான முறையில் ஊர் மக்களின் நல் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.இந்த வருடம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆவலுடன் இந்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.தற்பொழுது
ஏழை மாணவர்களுக்காக 25% சதவீதம் தங்கள் பள்ளிகளில் இடம் ஒதுக்கி இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற அரசின் ஆனையை ஏற்று பள்ளி நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.விண்ணபப் படிவங்கள் பள்ளியில் வழங்கப்படுகிறது.அல்-ஷனா பள்ளி நிர்வாகத்தினரின் இந்த முயற்ச்சியை அதிரை பிறை வரவேற்க்கிறது.