இன்று நமதூர் மஹ்தூம் பள்ளி,மக்தப் மதர்ஸாவின் ஆண்டு விழா..


அஸ்ஸலாமு அலைக்கும்,நமதூர் மஹ்தூம் பள்ளியில் மக்தப் மதர்ஸா கடந்த 2 வருடங்களாக,அந்த பள்ளியின் இமாமாக உள்ள ஷரீப் ஹாஃபிஸ் அவர்களை ஆசிரியராக கொண்டு 30 மாணவர்கள் தீனியாத்,ஹிஃப்ழு,மற்றும் மார்க்க சட்டங்களை சிறப்புடன் பயின்று வருகிறார்கள்.தற்போது ரமலான் மாதம் நெருங்கிவிட்டதால் அந்த மாணவர்களுக்கு ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.ஆண்டு விழாவில் பரிசளிப்பதற்காக ஒரு மாததிற்க்கு முன்பே மாணவர்களுக்கு பொட்டிகள் வைத்து முடிக்கப்படன. இன்ஷா அல்லாஹ் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பின்னர் நடைப்பெறும்.அதைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைப்பெரும்.அனைவரும் கலந்துக் கொள்ளுங்கள்.
தகவல்:ஷரீப் ஹாஃபிஸ் (இமாம்.தீனியாத் ஆசிரியர்-மஹ்தூம் பள்ளி)
Close