தஞ்சையில் அதிரை AFCC அணியினர் 5 பேர் தகுதி!!

தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் சார்பில்,தஞ்சாவூர் மாவட்ட அணிக்காண வீரர்களைத் தேர்வுசெய்து வருகிறது.இதில் கலந்து கொள்வதற்க்காக அதிரை AFCC அணியினர் தனது 11 வீரர்கள் கொண்ட குழுவை அழைத்துச் சென்றது.இதில் சிறப்பாக
விளையாடிய 5 வீரர்கள் 30 பேர் கொண்ட குழுவிற்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அந்த வீரர்களின் விபரம் பின்வருமாறு,
                       
                       
                         19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின்

                                   1. ஃபாயாஸ் –  ஆல் ரவுண்டர்
                       
                         22 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC வீரர்கள்

                                   1. வஹாப்தீன் – சுழற்பந்து வீச்சாளர்
                                   2. நிஜார் – மட்டை வீச்சாளர்
                                   3. ஜிஃப்ரி  – ஆல் ரவுண்டர்
                                   4. முஹம்மது ஃபவாஜ் – மட்டை வீச்சாளர்

தகுதி அடைந்த அனைத்து வீரர்களுக்கும் அதிரை பிறையின் வாழ்த்துக்கள்!!

Close