கேரள ஆசிரியையின் அவல நிலை!

கேரளாவில் வித்யா என்பவர் தனது தோழியை அழைப்பதற்காக ரயில் நிலையம் சென்றிருக்கிறார். அந்த சமயம் அங்கு இருந்த மக்களை கவனித்து வந்த வித்யா அதில் வித்தியாசமாக இருந்த ஒரு யாசகம் கேட்கும் பெண்ணை அழைத்து விசாரித்திருக்கிறார்.

அந்த பெண்ணுடைய பெயர் வெல்ஷா அவர் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளதும். கணவன் மகனை பிரிந்து வந்ததாகவும் அந்த ஆசிரியை கூறியுள்ளார். இதை கேட்ட திவ்யா அதிர்ந்து போனார். அந்த பெண்ணை புகைப்படம் எடுத்து பின்னர் யாசகம் கேட்கும் பெண் அவரது மூட்டையை எடுத்து நகர்ந்தார்.

அந்த புகைப்படத்துடன் விவரங்களை தனது Facebook இல் வெளியிட்ட திவ்யாவின் பதிவுக்கு குவியும் ஆதரவுகள். பலர் ஆசிரியைக்கு உதவ முன் வந்தனர். அந்த ஆசிரியையுடன் பள்ளியில் எடுத்த குரூப் போட்டோவை வெளியிட்டிருந்தார் ஓர் மாணவி.

பலர் அந்த ஆசிரியையை காண சென்றனர். பலர் அழைத்தும் இந்த ஆசிரியை செல்ல மருத்ததுள்ளார். அவர் தனது மகனுடன் வாழவேண்டும் என்று கூறியதன் அடிப்படையில் அவரை விடுதியில் சேர்த்து விட்டு அவரது மகனை தேடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Close