இன்று மஹ்தூம் பள்ளி முஹல்லா வாசிகளுக்கான கூட்டம்


அஸ்ஸலாமுஅலைக்கும்,இன்று நமதூர் மஹ்தூம் பள்ளியில் அஸர் தொழுகைக்கு பின் ரமலான் நோன்பு பற்றிய அலோசனைக் கூட்டம்
நடைப்பெற உள்ளது முஹல்லா வாசிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுங்கள்.
இப்படிக்கு பள்ளி கமிட்டியார்கள்,மஹ்தூம் பள்ளி.
Close