இமாம் ஷாபி பள்ளிக்கு புதிய பள்ளி கட்டணம்:அரசு நிர்ணயித்தது

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அதிக கட்டணம் வசூலிப்பத்தாக எழுந்த புகாரின் பேரில்,தமிழக அரசு ஒரு குழுவாய் நியமித்து ஆராய உத்தரவிட்டது.அந்த குழு தனது அறிக்கையை அன்மையில் தாக்கல் செய்தது.அதில் நமதூர் இமாம் ஷாஃபி பள்ளி
உட்பட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் கட்டணம் நிற்ணயித்தது.இமாம் ஷாஃபி பள்ளி கட்டணம் L.K.G முதல் 12ஆம் வகுப்பு வரை பின்வருமாரு;


L.K.G—————–3500
U.K.G—————–3500
1ST STD—————4150
2ND——————-4150
3RD——————-4150
4th——————–4150

5th——————–4150

6th——————–5300
7th——————–5300
8th——————–5300
9th——————–6450
10th——————6450
11th——————9500
12th——————9500
மேலும் விபரங்களுக்கு:https://www.sp.tn.gov.in/schooleducation/pdf/23_THANJAVUR.pdf

Close