அதிரையில் நாளை கால்பந்தாட்டம் துவங்குகிறது


SSM.குல் முஹம்மது நினைவாக 16ஆம் ஆண்டும் அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்தும் மாபெரும் 13ஆம் ஆண்டு கால்பந்தாட்டத் தொடர் போட்டி நாளை மாலை துவங்க உள்ளது.
 முதல் பரிசு –
15,000 ரூபாய்
இரண்டாம் பரிசு -10,000 ரூபாய்

நாளைய போட்டி : கண்டனூர் VS தஞ்சாவூர்

அனைவரும் கலந்து கொண்டு போட்டியை கண்டுகளியுங்கள் 

Close