அதிரையில் பெற்றோர் கூட்டம்


அதிரையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி நமதூர் செக்கடிமேட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் சிறுபான்மை மாணவர்களுக்காக ஆறாம் வகுப்பு முதல்
பனிரெண்டாம் வகுப்பு வரையுள்ள அதிரை பள்ளி மாணவர்களின் பெற்றோர் கூட்டம் நடைப்பெற உள்ளது.அனைவரும் கலந்துகொண்டு பயன்பெருமாறு கெட்டுக்கொள்கிரோம்.
         
                                             கல்வி கற்ப்போம்;கற்பிப்போம்                        
Close