காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியின் 11ஆம் வகுப்பில் புதிய பிரிவு துவக்கம்..


 நமதூர் காதிர் முஹைதின் ஆண்கள் பள்ளியில் கடந்த சில வருடங்களாக ஆங்கிலப் பிரிவு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.ஆனால் அது கம்பியூட்டர் சயின்ஸ-கணிதம் பிரிவாக இருப்பதால்
உயிரியல்-கணிதம் பிரிவை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாமல் வேறு பள்ளிகளை தேடிச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் பள்ளி நிர்வாகம் பல ஆலோசனைகளை மேற்க்கொண்டு 11ஆம் வகுப்பில் உயிரியல்-கணிதப் பிரிவை துவங்க முடிவு செய்துள்ளது.
    
   பள்ளியின் இந்த முயற்சியை அதிரை வரவேற்க்கிறது.பள்ளி சிறப்படைய வாழ்த்துக்கள்.
Close