அதிராம்பட்டினம்-2 (பள்ளிவாசல்கள் தொடங்கப்பட்ட ஆண்டு விபரம்)

அதிராம்பட்டினத்தின் மொத்த பள்ளிவாசல்களில்
10 பள்ளிவாசல்களின் இதுவரை தொடங்கப்பட்ட விபரம் வரலாறு
  1] மேலத்தெரு
ஜும்மா பள்ளிவாசல் முதல்
முதலில் 1683-ஆம்         ஆண்டுத்
தொடங்கப்பட்டது, புதுப்பித்தது

2004-ஆம்
ஆண்டு

  2] மரைக்கா
பள்ளிவாசல் முதல் முதலில்
1810-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது.   
3] மிஸ்கீன்
ஷாஹிப் பள்ளிவாசல் முதல்
முதலில் 1867-ஆம் ஆண்டுத்
தொடங்கப்பட்டது.
4] செக்கடி
பள்ளிவாசல் முதல் முதலில்
1880-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது.
5] முஹைதீன்
அப்பா ஜும்மா பள்ளிவாசல்
முதல் முதலில் 1942-ஆம்
ஆண்டுத் தொடங்கப்பட்டது, ஜும்மாத்
தொழுகை 1992-ஆம் ஆண்டு
முதல் நடத்தப்பட்டுவருகிறது.
6] மஹ்தூம்
பள்ளிவாசல் முதல் முதலில்
1981-ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது.
7] AJ பள்ளிவாசல்
1988ஆம் ஆண்டு முதல்
செயல்பட்டு வருகிறது
8] சித்திக்
பள்ளி 1984ஆம் ஆண்டு
துவங்கப்பட்டு தொழுகை நடைப்பெற்று
வருகிறது
9] இஜாபா
பள்ளிவாசல் 2000 மாவது ஆண்டு
துவங்கப்பட்டது
10] கலிபா
உமர் பள்ளி 2009 ஆம்
ஆண்டு துவங்கப்பட்டது
மற்ற
பள்ளிகளின் விபரம் இன்ஷா
அல்லாஹ் அடுத்த பதிவில்
பதியப்படும்.
தொகுத்து
வழங்கியவர்:
 A.ஆபிதீன் DEE,(பொது
அறிவு களஞ்சிய நிபுணர்)
 C.M.P LANE,
 அதிராம்பட்டினம்.-614 701
Close