அதிராம்பட்டினம்-01

    கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய அளவிலான கணக்கெடுப்பில் அதிராம்ப்ட்டினம் பற்றிய முழு விவரம்’

   1)நமதூரின் மொத்த மக்கள் தொகை 75,000 அதில் ஆண்கள் 47.72% அதாவது 335215 பேர் மற்றும் பெண்கள் 52.27% அதாவது 62912 பேர்
   2)நமதூரில் கல்வியரிவு உள்ளவர்கள் சராசரியாக 69.2% ஆகும்.
   3)நமதூரின் மொத்த மக்கள் தொகையில் 13.31% பெர் 6 வயதிற்க்குட்பட்டவர்கள்.
   4)நமதூரில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாக
இஸ்லாம் உள்ளது,நமதூரில் மொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 70% பேர்.
உலக வரைப்படத்தில் நமதூரின் இட்ம்
    
    நமதூர் உலக வரைப்படத்தில்  10.20°N 79.24°E[2] இடத்தில் வங்கால விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது.
நமதூரின் சீதோசன நிலை:
    
    வெயில்-ஏப்ரல்,மே மாதங்கள்
    குளிர்  – டிசெம்பர்,ஜனவரி மாதங்கள்
    மழைக் காலம் – அக்டொபர்,நவம்பர்
வருடாந்திர சராசரி மழைப் பொழிவு 125cm
நன்றி:விக்கிப்பீடியா (https://en.wikipedia.org/wiki/Adirampattinam)
Close