அதிரையில் 5 பவுன் நகை திருட்டு, திருடர்கள் கை வருசை

அதிரையில் சமீபகாலமாக திருடர்களின்  நடமாட்டம் அதிகளவில் இருந்து வரும் நிலையில் ஆலடி தெருவில் நேற்று இரவு வீடு புகுந்து  திருடர்கள் 5 பவுன் நகையை திருடி

சென்று உள்ளனர். இது குறித்து அதிரை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக சம்மந்தப்பட்ட வீட்டில் தெருவித்தனர். 

Close