Adirai pirai
posts

காதர்முகைதீன் ஆண்கள் பள்ளி பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவர்கள்

காதர்முகைதீன் ஆண்கள் பள்ளியில் பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த  மாணவர்கள். 

முதல் இடம் பிடித்த மாணவர் Y அப்துல் சுக்கூர்
478/500 பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்: 
2வது இடம் பிடித்த
மாணவர் K சர்சா
460//500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
3வதுஇடம் பிடித்த  மாணவர் ஹரிஹரன் 
457/500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
பள்ளியின் தேர்ச்சி விகதம் 85%