Adirai pirai
posts

இமாம் ஷாபி பெண்கள் பள்ளி பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்


 இமாம் ஷாபி பெண்கள் பள்ளி பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த   மாணவிகள்

முதல் இடம் பிடித்த மாணவி A.K.  சுஹைமா
489/500  பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்:

2வது இடம் பிடித்த மாணவி
 A.ரிஹானா நர்கிஸ் 485/500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
3வதுஇடம் பிடித்த  மாணவி A.ஆப்ரின் 
482/500 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.