பள்ளிகளுக்கு விடுமுறை அதிகரிப்பு: மாணவர்கள் கொண்டாட்டம் பெற்றோர்கள் திண்டாட்டம்!!!!

கடந்த ஒன்றறை மாதங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் விடுமுரை விடப்பட்டிருந்தது.தற்போது கோடை விடுமுரை முடிவடையும் நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்ககம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்தது

முதல் மாணவர்களின் முகத்தில் விடுமுரை முடியப்போகிறது என்ற சோகம் தென்பட்டது,ஆனால் தற்போது தமிழ்நாடு அரசு கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் மேலும் ஒரு வாரம் விடுமுரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது,இதனால் மானவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Close