பிரபல கால்பந்தாட்ட வீரரின் திருமணம் அதிரையர்கள் பங்கேற்பு ! ! !


இந்தியளவில் நடக்கும் பல்வேறு கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று வருபவர் அலாவுதீன் ஆவார். காயல்பட்டினத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர்
அதிரையில் நடக்கும் அனைத்து கால்பந்தாட்டப் போட்டிகளிலும் பங்குபெற்று விளையாடியுள்ளார்.

இவருடைய திருமணம்  கடந்த  [ 25-05-13 ] அன்று காயல்பட்டிணத்தில் பெரியோர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [
AFFA ] வின் செயலாளர் சமியுல்லா,
AFFA வின் துணை செயலாளர் அஹமது அனஸ், AFFA
வின் நட்சத்திர வீரர் தாரிக்,
AFFA வின் ஆலோசகர் N. சேக் தம்பி ஆகியரோடு இத்ரீஸ், ஹாப்சா முஹம்மது, ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Close