அதிரையில் அஷ் ஷைய்கு முப்தி முஹம்மது யூசுப் அவர்களின் சிறப்பு பயான்

அதிரையில் நாளை செவ்வாய் கிழமை அன்று நமதூர் செக்கடி பள்ளி வளாகத்தில் ஊர் ஒற்றுமையாக  இருந்தால் எவற்றை எல்லாம் சாதிக்கலாம் என்ற தலைப்பிலும் மற்றும் நம் பிள்ளைகள் எப்படிவளர்த்தால் அவர்கள் நம் குடும்பத்திற்கும் சமுதாயதிற்க்கும் பயனுள்ளவர்களாக ஆவார்கள் என்று இரு தலைப்பிலும் தலைச்சிறந்த பேச்சாளர் அஷ் ஷைய்கு முப்தி முஹம்மது யூசுப் அவர்கள் நம்மிடையே பேச இருக்கிறார்கள். நாளை மாலை 5.00 மணியளவில் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சி ஏற்பாடு  அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம்  சார்பாக நடைபெறுகிறது.
இந் நிகழ்ச்சியில் அணைத்து பெருமக்களும் கலந்து கொண்டு நம் சமுதாய முன்னேற்றத்தில் பங்கு கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.
தகவல்: அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் 
THANKS TO -ADIRAIXPRESS  
Close