12ஆம் வகுப்புக்கான மதிப்பெண் சான்றிதல் இன்று வழங்கப்படுகிறது!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாத இறுதியில் முடிவடைந்து, இந்த மாதம் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது,அதற்க்கான மதிப்பெண் சாண்றிதல் இன்று தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது.அதிரையில் காதிர் முஹைதீன் ஆண்கள்
மற்றும்  காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிளும் அதுபோல் இமாம் ஸாபி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிளும் வழங்கப்பட்டன,மாணவ மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுடன் மதிப்பெண் சான்றிதலை வாங்கிச் சென்றனர்
Close