பட்டுக்கோட்டையில் புதிய தொழில் நிறுவனத்தைத் தொடங்கிய அதிரை இளைஞர் !

அதிரை இளைஞரின் சொந்த முதலீட்டில் பரப்பரப்பான பகுதியாக கருதப்படுகிற பட்டுக்கோட்டை பெரிய தெருவில் புதியதோர் நிறுவனமாகிய ‘
செலக்க்ஷன் சிஸ்டம்’ இன்று [ 23-05-2013 ] காலை 11 மணி முதல் செயல்பட துவங்கியது.

இந்நிறுவனத்தில்…
Computer / Laptop Sales Service
Internet Browsing
Hardware / Software Sales
Data Recovery
Networking Products
[ Routers / Switches / Modems ] 
Computer Accessories  
ஆகியவற்றுடன்…
Mobile Sales and Service
Accessories
All Sim cards / E-recharge / Top up Cards
Mobile Exchange Offer
உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
Close