Adirai pirai
posts

ஐபிஎல் 6 இறுதிப் போட்டி: கொல்கத்தாவில் ரசிகர்களுக்கு செம விருந்து வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

சென்னை: கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் நடப்பு ஐபிஎல் 6வது திருவிழாவின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஐபிஎல்
இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுகிழமையன்று கொல்கத்தாவின் ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தற்போதைய பார்மில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியையும் எதிர்கொண்டால் 3 புதிய சாதனைகளை படைத்துவிடும்…
ஐபிஎல் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றினால் கடந்த 6 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கும். இது முதலாவது சாதனை.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy