12ஆம் வகுப்பு தேர்வில் அதிரையின் சாதனை மாணவ மாணவிகள்

இன்று வெளியான ப்ளஸ்+2 தேர்வு ரிசல்ட்டில் அதிராம்பட்டினத்தில் அனைத்து மேல் நிலைப் பள்ளிகளிலும் இமாம் ஷாபி பள்ளி முதலிடம். மொத்தம் 98% மாணாக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

  அதிரை அளவில் இமாம் ஷாபி பள்ளி முதலிடம்

 இமாம் ஷாபி  +2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களின் விபரம் 

முதலிடம்  
செல்வி வசீமா த /பெ நவாஸ்கான்  1149 மதிப்பெண்கள்

இரண்டாமிடம் செல்வி S.  அல் ஜசீரா , த/பெ .B.  சாகுல் ஹமீது 1089 மதிப்பெண்கள்

மூன்றாமிடம் செல்வி J.  ஆப்ரீன் , த/பெ . ஜமால் முகமது 1077 மதிப்பெண்கள்.

பள்ளியின் தேர்ச்சி விகதம் 98%

  

காதர்முகைதீன் ஆண்கள் மேனிலை பள்ளியின் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள்

முதலிடம்  D.அப்துல் ரஹ்மான் 973 மதிப்பெண்கள்


இரண்டாமிடம்  J.முஹம்மது ஹல்மி 967 மதிப்பெண்கள்


மூன்றாமிடம்  B.மணிகண்டன் 950 மதிப்பெண்கள்

பள்ளியின் தேர்ச்சி விகதம் 85%காதர்முகைதீன் பெண்கள் மேனிலை பள்ளியின் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகள்


முதலிடம்  D.மோகன பிரியா1107  மதிப்பெண்கள்

இரண்டாமிடம்  J.சமீரா பானு 1104 மதிப்பெண்கள்


மூன்றாமிடம்  உம்முல் ஷரீபா 1097 மதிப்பெண்கள்

Close