அதிரை AFCA அணியினர் த்ரில் வெற்றி!

        கடந்த இரண்டு வாரங்களாக அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று பிற்பகல் நமதூர் கிரானி மைதானத்தில் துவங்கியது.டாஸ் வென்ற

அதிரை AFCA அணியின் கேப்டன் நிஜாஸ் அவர்கள் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அணியின் மட்டையாளர் இஸ்மாயில் அவர்களின் அதிரடியாக ஆடி 75 ரன்களை குவித்து அந்த அணியின் ஸ்கோரை 146 ஆக உயர்த்தினார்.
            இரண்டாவதாக கலம் இறங்கிய SGCC அணியினர் நல்ல துவக்கத்தை தந்தாலும் அதிரை AFCA அணியின் முஹைதீன் அவர்களின் ஹாட்ரிக் சாதனையால் அந்த அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் அதிரை AFCA அணியினர் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:
ISMAIL -75 RUNS
MOHIDEEN -4 WICKETS (HATRICK)
AFCA-146/4
SGCC-122 (ALL OUT)

ADIRAI AFCA WON BY 24 RUNS

Close