அதிரை அடையும் தொழில்நுட்ப வளர்ச்சி!

அதிரை தற்போது நகரத்திற்க்கு இணையான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவருகிறது. இந்த கால கட்டங்களில் நமக்கு நேரமும் போதுமானதாக
தெரியவில்லை. அவ்வாறு இருக்க நமதூரில் உள்ள ஜும்மா ஹைடெக் டிஜிட்டல் ஸ்டுடியோவில் 5 நிமிடத்தில் ஃபோட்டோக்கள் பிரிண்ட் செய்து தரபடுகிறது. அது மட்டுமல்லாமல் இங்கு தமிழக மின் தடையால் எந்த விதமான பாதிப்பும் வராமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Close