Adirai pirai
posts

தக்வாப் பள்ளிக்கு புதிய ட்ரஸ்டிகள்

தமிழ்நாடு வக்பு வாரியம் செயல் அலுவலர்,நமதூர் தக்வாப் பள்ளிக்கு புதிய ட்ரஸ்டிகள் ஏழுபேர் கொண்ட குழுவை நியமனம்

செய்துள்ளார்
அவர்கள் பின்வருமாரு
1) ஜனாப் ஹாஜி மு. அப்துல் மஜீது

 2)ஜனாப் எம்.பி முஹம்மது அபூபக்கர்,

 3) ஜனாப் தமீமுல் அன்சாரி


4) ஜனாப். அல்ஹாஜ் ஏ. அப்துல் சுக்கூர்

5) ஜனாப் ஜே. ஹாஜா பகுருதீன்

6) ஜனாப் கே.எஸ்.அப்துல் சுக்கூர்

7) ஜனாப்.எஸ்.முஹம்மது ஜெமீல்

ஆகிய  மேற்கண்ட நிர்வாகிகள் மூன்று ஆண்டுகளுக்கு செயல்படுவார்கள்