இன்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு துவங்குகின்றது


அதிரை பிறைஇன்று பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு துவங்குகின்றது,மாணவர்களுக்கு அதிரை பிறை தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.மாணவர்கள் தங்கள்
கேள்வித்தாளை பார்த்துப் பதட்டப்படாமல்
பொறுமையாக,உடனே எழுதாமள் நிதானமாக கேள்வித்தாளை முதலில் படித்து எப்படி எழுதலாம் என்று திட்டமிட்டு பிறகு எழுதுங்கள்.அதிரையில் காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் இன்று காலை 10:00 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது.
Close