முக்கிய ஆவணங்களுடன் பர்ஸை தவறவிட்ட அதிரையர்..!

அதிரை வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் கலீஃபா. இவர் நேற்று(30.11.2017) இரவு 9.30 மணியளவில் அதிரை வண்டிப்பேட்டையில் இருந்து மார்க்கெட் சென்று பின்னர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது கனமழை பெய்துகொண்டிருந்ததால் அவருடைய பர்ஸ் தவறிவிட்டது. அதில் அவருடைய முக்கிய அடையாள அட்டைகள் இருப்பதாகவும் அதை யாராவது கண்டால் அவருடைய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் சொல்லுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய பர்ஸ்(purse) கருப்பு நிறம் உடையது.

பர்ஸை கண்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8838099857

Close