Adirai pirai
posts

தஞ்சை மாவட்ட மாபெரும் தப்லீக் இஜ்திமா!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தஞ்சை மாவட்டம் முஹம்மது பந்தரில் நாளை வெள்ளிக்கிழ்மை (08.02.2013) மாலை அசர் முதல் சனிக்கிழமை(09.02.2013) இஷா வரை தஞ்சை மாவட்ட மாபெரும் தப்லீக் இஜ்திமா நடைபெறவுள்ளது.

இந்த இஜ்திமாவில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுவோமாக

இந்த இஜ்திமாவிற்கு நமதூரிலிருந்து சுமார் 8 பேருந்துகளில் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கீழ்க்கண்ட பள்ளிவாசல்களிலிருந்து இன்ஷா அல்லாஹ் பேருந்துகள் செல்லும்.

குறிப்பிட்டுள்ள பொருப்புதாரிகளை அந்தந்த பள்ளி வாசல்களில் நேரில் சந்தித்து தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்

1) மரைக்கா பள்ளி:                    சகோ. மீரான் மவுலானா.

2) தக்வா பள்ளி       :                    சகோ. அப்துல் வஹாப் ஹாஜி,மற்றும்

                                                           சகோ. அபுல்ஹசன் ஹாஜி

3) புதுப்பள்ளி            :                   சகோ.இப்ராஹீம் மவுலானா.

4) முகைதீன் ஜும்ஆ பள்ளி :   சகோ. ஹலீல் மவுலானா

நபர் ஒன்றுக்கு கட்டணம் பேருந்துக்கு 100 ரூபாய்,  உணவுக்கு தனியாக 100 ரூபாய்

குறிப்பு: வாகன வசதி உள்ளவர்கள் அவரவர்கள் வாகனத்தில் சென்று இஜ்திமாவில் பங்கேற்று பயனடையலாம். 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy